இந்தியா மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநில தலைவர் பதவி நீக்கம்..!! Oct 19, 2023 மாநில தலைவர் மதச்சார்பற்ற ஜனதா தால் கர்நாடக இப்ராஹிம் | மதச்சார்பற்ற ஜனதா தளம் தின மலர் கர்நாடகா: மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கர்நாடக மாநில தலைவர் பதவியில் இருந்து இப்ராகிம் நீக்கம் செய்யப்பட்டார். இப்ராகிமை பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக ம.ஜ.த. தேசிய தலைவர் எச்.டி.தேவகவுடா அறிவித்துள்ளார். The post மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநில தலைவர் பதவி நீக்கம்..!! appeared first on Dinakaran.
நேற்று மதியம் நடந்த அகமதாபாத் விமான விபத்து; 1.25 லட்சம் லிட்டர் எரிபொருளும் எரிய உதவிய வெயில்: மீட்புப் பணிகளில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து பரபரப்பு தகவல்
இந்தியாவில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட விமான விபத்துகள்: அதிகபட்சமாக 1996-ல் நேரிட்ட விபத்தில் 349 பயணிகள் உயிரிழப்பு!
அகமதாபாத் விமான விபத்து.. சீட் உடைந்து தனியாக வந்ததால் அவசர வழி வழியாக உயிர் பிழைத்தேன்: விஸ்வாஷ் குமார் ரமேஷ் உருக்கம்!!