The post இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை appeared first on Dinakaran.
இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.