தமிழகம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!! Jul 26, 2024 வங்காள விரிகுடா சென்னை மேற்கு வங்கம் வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை : மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களில் மேற்கு – வடமேற்கு திசையில் இது நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. The post வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!! appeared first on Dinakaran.
2024ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழுவிவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்
தடைகள் வந்த போதெல்லாம் தாயுமானவராய் இருந்து என்னை தாங்கினார் முதல்வர்: அமைச்சர் செந்தில் பாலாஜி உருக்கம்
2024-க்கான டாக்டர் அம்பேத்கர் விருது; விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம்!
தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூ.15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு..!!
ரூ.171.16 கோடி மதிப்பிலான பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள், விடுதிக் கட்டடங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
மோடி உருவாக்கிய பணமதிப்பு நீக்க பேரழிவு என்பது சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய மோசடியாகும்: செல்வப்பெருந்தகை
டி.என்.பி.எஸ்.சி மூலம் உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின்..!!
“மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்திற்கு வழங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் விருது உள்ளிட்ட விருதுகளை காண்பித்து முதல்வரிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர்!!