இந்தியா மணல் குவாரி வழக்கு; மார்ச் 3-வது வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்! Feb 27, 2025 உச்ச நீதிமன்றம் தில்லி சிபிஐ தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் தின மலர் டெல்லி: தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. பொதுநல மனுக்கள் மீதான விசாரணையை மார்ச் 3-வது வாரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. The post மணல் குவாரி வழக்கு; மார்ச் 3-வது வாரத்துக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்! appeared first on Dinakaran.
2024-25 நிதியாண்டின் 4வது காலாண்டில் ரூ.8,470 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு
விமானப்படை வீரர்கள் வரலாறு படைத்துள்ளனர்; பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வீரவணக்கம்: பிரதமர் மோடி பெருமிதம்!!
பாகிஸ்தானுக்கு எதிராக 4 நாட்கள் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ அதிரடியால் இந்தியாவுக்கு ரூ.50,000 கோடி இழப்பு?: பொருளாதார மறுசீரமைப்பு மூலம் ஈடுகட்ட ஒன்றிய அரசு முடிவு
இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ : 3 லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!
இந்தியா-பாகிஸ்தான் வான்வழி போரில் சீனாவின் ஜே-10சி; பிரான்சின் ரபேல் சர்ச்சை: சர்வதேச ஊடகங்களின் செய்தியால் பரபரப்பு
போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னர் ஜம்மு, பஞ்சாபில் பறந்த பாக். ட்ரோன்கள்: முறியடித்த ராணுவம்; இன்று எல்லையில் அமைதி
இஸ்ரோ வழங்கிய துல்லிய தகவல்களுக்கு மத்தியில் ஆபரேஷன் சிந்தூரில் வெளிநாட்டு செயற்கைக் கோள்?: விஞ்ஞானிகள் கருத்து
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை முன்னிறுத்தி பாஜகவின் ‘திரங்கா யாத்ரா’ பிரசாரத்துக்கு எதிர்ப்பு: காங். உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம்
தென் அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்