The post சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி பேசியதன் முழு விவரம் அறியாமல் பிரதமர் மோடி பேசுகிறார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் appeared first on Dinakaran.
சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி பேசியதன் முழு விவரம் அறியாமல் பிரதமர் மோடி பேசுகிறார் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை : சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி பேசியதன் முழு விவரம் அறியாமல் பிரதமர் மோடி பேசுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.உதயநிதி சொல்லாத ஒன்றை பரப்பியது குறித்து பிரதமர் மோடி அறிந்து பேசுகிறாரா, அறியாமல் பேசுகிறாரா எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.