The post சமாஜ்வாடி மூத்த தலைவர் அசம்கான் வீட்டில் ரெய்டு appeared first on Dinakaran.
சமாஜ்வாடி மூத்த தலைவர் அசம்கான் வீட்டில் ரெய்டு

லக்னோ: சமாஜ்வாடி மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சரான அசம் கான் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து உபி, மபி மாநிலங்களில் அசம்கானுக்கு நெருங்கியவர்களின் வீடு,அலுவலகங்கள் மொத்தம் 30 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.