முக்கிய செய்தி உலகம் சச்சின் –லாரா பெயரில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நுழைவாயில் திறப்பு Apr 24, 2023 சச்சின் ஆஸ்திரேலியாவின் சிட்னி லாரா ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானம் லாரா சிட்னி தின மலர் ஆஸ்திரேலியா: முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் – லாரா பெயரில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது. சிட்னி மைதானத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்த சச்சின், லாரா ஆகியோரை கவுரவிக்கும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. The post சச்சின் – லாரா பெயரில் ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நுழைவாயில் திறப்பு appeared first on Dinakaran.
அரசு பணி தேர்வில் தமிழ் தேர்வில் 40% மதிப்பெண் பெற்றால் மட்டுமே திறனறிவு தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அரசாணையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
மக்களவை தேர்தல் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது: வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு!
கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
2 மாதங்களுக்கும் மேலாக களைகட்டியது; இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது; வாரணாசி உள்ளிட்ட 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு
புதிய 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கோரும் தமிழ்நாடு அரசு: 2025-26 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை தொடங்க மருத்துவ கல்வித்துறை திட்டம்
மலைச்சரிவை தடுத்து மக்களை காக்கும் மண் ஆணி திட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மலையளவு புகழ் சேர்க்கும் மகத்தான திட்டம்: தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களாக 57 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: இந்திய தேர்தல் ஆணையம்