ரூ.2,000 நோட்டுகளை அஞ்சலங்கள் மூலம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு

டெல்லி: ரூ.2,000 நோட்டுகளை அஞ்சலங்கள் மூலம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 19 முதல் தற்போது வரை 97% அளவிலான ரூ.2,000 நோட்டுகள் வங்கிகள் மூலம் திரும்பியுள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

The post ரூ.2,000 நோட்டுகளை அஞ்சலங்கள் மூலம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: