பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சென்னை : 4.5% கொழுப்புச் சத்து கொண்ட பச்சை உறை பால் விற்பனை நவ.25ல் நிறுத்தும் முடிவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் ஆவின் நிறுவனத்தின் இந்த முடிவு கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.

The post பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது: அன்புமணி ராமதாஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: