ரேஷன் கடைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு : அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

சென்னை: தக்காளி விலை உயர்வு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் உள்ளது. ரேஷன் கடைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழக அரசின் நடவடிக்கைக்கு பிறமாநில மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர் என்று அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி அளித்துள்ளார்.

The post ரேஷன் கடைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு : அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: