4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் இன்று திறப்பு

சென்னை: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ஹர் சஹாய் மீனா நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள், துணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்: ‘மிக்ஜாம்’ புயல் மழை பாதிப்பால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் அனைத்து நியாய விலை கடைகளுக்கும் இன்று (8ம் தேதி) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

The post 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் இன்று திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: