The post அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூ ஆர் கோடு வசதி : அமைச்சர் சக்கரபாணி appeared first on Dinakaran.
அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூ ஆர் கோடு வசதி : அமைச்சர் சக்கரபாணி

கோவை : இம்மாதத்திற்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கியூ ஆர் கோடு வசதி நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.திமுக அரசு என்பதால் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைந்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி குறிப்பிட்டுள்ளார்.