×

ராஷ்டிரபதி பவன் அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்றே குறிப்பிடப்படும் : ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: ஜி 20 மாநாட்டுக்கான இரவு விருந்து அழைப்பிதழில் ‘பாரத ஜனாதிபதி’ என்று ராஷ்டிரபதி பவன் குறிப்பிட்டுள்ளது. வழக்கமாக ராஷ்டிரபதி பவன் அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்றே குறிப்பிடப்படும் என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

The post ராஷ்டிரபதி பவன் அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்றே குறிப்பிடப்படும் : ஜெய்ராம் ரமேஷ் appeared first on Dinakaran.

Tags : Rashtrapati Bhavan ,President of India ,Jairam Ramesh ,Delhi ,G20 summit ,Rashtrapati… ,
× RELATED அமித்ஷா மீது ஜெய்ராம் ரமேஷ் கடும் தாக்கு..!!