×

ராமதாஸ் மருமகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மருமகன் பரசுராமன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் கணவர் பரசுராமன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கில் சிகிச்சையில் உள்ள பரசுராமனை ராமதாஸ் சந்திக்க உள்ளார்.

The post ராமதாஸ் மருமகன் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Ramadoss' ,Chennai ,PMK ,Parasuraman ,Ramadoss ,Gandhimati ,Chennai's Thousand Lamps Hospital ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; மத...