×

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட கமல்ஹாசன் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்பு

சென்னை : மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட கமல்ஹாசன் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அதிகாரி சுப்பிரமணியம், கமல்ஹாசனின் வேட்புமனுவை ஏற்றார். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் வில்சன், சல்மா, சிவலிங்கம் தாக்கல் செய்த வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.அதிமுக வேட்பாளர்கள் தனபால், இன்பதுரை ஆகியோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.

The post மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட கமல்ஹாசன் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,Rajya Sabha elections ,Chennai ,Subramaniam ,DMK ,Wilson ,Salma ,Sivalingam ,AIADMK… ,Rajya Sabha ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்