The post மழை காரணமாக திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு appeared first on Dinakaran.
மழை காரணமாக திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிப்பு

- திருமலை நந்தி ஆலயம்
- திருமலை என்ட்ரி
- திருப்பரங்குன்றிக்குடி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி
- திருமலை நாஷி
நெல்லை: மழை காரணமாக திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.