×

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..!

சென்னை: தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, தேனி, விருதுநகர், தென்காசி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்..! appeared first on Dinakaran.

Tags : NADU ,Chennai ,Tamil Nadu ,Meteorological Survey Centre ,Nilgiri ,Erode ,Theni ,Virudhunagar ,Tenkasi ,Gowai ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்