தேவையானவை:
பூசணி விதை – 1 கப்,
சர்க்கரை – 1 ½ கப்,
பால் – ½ லிட்டர்.
செய்முறை :
பூசணி விதையை 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு நன்கு கழுவி, தண்ணீரை வடித்து தனியே வைக்கவும். ஊறவைத்த பூசணி விதைகளை சிறிது பால் சேர்த்து நன்கு மிருதுவாக அரைக்கவும். ஒரு கடாயில் அரைத்த பூசணி விதை விழுது, மீதமுள்ள பால், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும். பாயசம் கொதித்து நுரை வரும் வரை குறைந்த வெப்பத்தில் வேகவைக்கவும். பிறகு பரிமாறவும்.
The post பூசணி விதை கீர் appeared first on Dinakaran.