தமிழகம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை Aug 03, 2024 இலங்கை கடற்படை புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை நெடுந்தீவு இலங்கை கடற்படை தின மலர் Ad புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்தது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. The post புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலம் ரத்து.. தமிழ்நாடு அரசின் எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு..!!
76-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்: தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு..!!
பணியிடங்களில் பெண்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் சொல் அல்லது செயல் கூட பாலியல் துன்புறுத்தல்தான்: ஐகோர்ட் விளக்கம்
மயிலாப்பூர் திருவள்ளுவர் திருக்கோயிலை கருங்கல்லினால் புனரமைக்கும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
பெரியார் குறித்து இழிவாக பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அதிமுக கடும் கண்டனம்
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்டில் எந்த அறிகுறிகளும் இல்லை; பாலியல் சைக்கோ ஞானசேகரன் வலிப்பு வந்தது போல் நடித்தது அம்பலம்
பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு அசவுகரியம் தரும் விரும்பத்தகாத செயல், சொல் பாலியல் துன்புறுத்தலே: உயர்நீதிமன்றம் கருத்து
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் தினமும் அதிகாலையில் கரன்ட் கட்: மின்வாரிய அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை
குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் தமிழ்நாடு பார்கவுன்சில் துணை தலைவர் செயல்பட தடை கோரி வழக்கு: அகில இந்திய பார்கவுன்சில், தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்