புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கான பாதுகாப்பு விலக்கப்பட்டது..!!

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கான பாதுகாப்பு 8 ஆண்டுகளுக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆளுநர் மாளிகை முகப்பு வாசல் ஆனந்தரங்கப்பிள்ளை வீதியில் தடுப்பு அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

The post புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கான பாதுகாப்பு விலக்கப்பட்டது..!! appeared first on Dinakaran.

Related Stories: