புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை தேற்கடித்து காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் வெற்றிபெற்ற நிலையில் டெல்லி தலைமை அலுவலகத்திற்கு வருமாறு பாஜக விடுத்துள்ளது. இதனை அடுத்து முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்த பிறகு அமைச்சர் நமச்சிவாயம் டெல்லி புறப்பட்டார்.