×

கன்னியாகுமரியில் தனியார் விடுதிகளில் அறைகள் கொடுக்க மறுப்பு

பிரதமர் மோடி வருகையால் கன்னியாகுமரியில் தனியார் விடுதிகள் செய்தியாளர்களுக்கு அறைகள் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். பிரதமர் மோடியின் நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிக்க வந்த தங்களுக்கு அறைகள் தர மறுப்பதாக செய்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

The post கன்னியாகுமரியில் தனியார் விடுதிகளில் அறைகள் கொடுக்க மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Refusal ,Kanyakumari ,Modi ,India ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்