கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் நரேந்திரமோடி நிறைவு செய்தார். 3 நாள் தியானத்தை முடித்துக் கொண்டு விவேகானந்தர் மண்டபத்திலிருந்து பிரதமர் வெளியே வந்தார். வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு தியானத்தை தொடங்கிய பிரதமர் மோடி அதனை நிறைவு செய்தார்