இந்தியா நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடரில் பிரதமர் மோடி உரை! Sep 18, 2023 மோடி பாராளுமன்ற தில்லி அமர்வு பாராளுமன்றம் டெல்லி: வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக்கூடிய சிறப்புக்கூட்டத் தொடர் இது என நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடரில் பிரதமர் மோடி உரையாற்றினார். சிறப்பு கூட்டத்தொடர் குறுகிய காலம் நடந்தாலும் மிக முக்கியமானது என்று கூறியுள்ளார். The post நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத் தொடரில் பிரதமர் மோடி உரை! appeared first on Dinakaran.
மருந்து நிறுவனத்திடம் ரூ.1.9 கோடிக்கு பரிசு பெற்ற 30 மருத்துவர்களை ஒன்றிய அரசு காப்பாற்றுகிறதா?: தகவல் சட்டத்தில் அம்பலமாகியும் நடவடிக்கை இல்லை
விடுதியை நோக்கித் திருப்பாமல் இருந்திருந்தால் 2,000 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி; ராயல் சல்யூட் அடித்து நன்றி கூறும் இளைஞர்
விமானம் 600 அடி உயரத்தை அடைந்த பிறகே கோளாறு 50 அடி உயரத்தை அடைந்தவுடன் சக்கரங்கள் உள்ளிழுக்கப்படாதது ஏன்? ட்ரீம்லைனர் விமானத்தை இயக்கிய மாஜி கேப்டன் கேள்வி
650 அடி உயரத்தை எட்டியதும் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது : ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பேட்டி
சித்தூர் தபவனம் முதியோர் இல்லத்தில் ஆய்வு பிள்ளைகள் கவனிக்காவிட்டால் பெற்றோர் எழுதி கொடுத்த சொத்து பத்திரங்கள் ரத்து
அதிமுக கட்சி, இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க அவசரமில்லை: டெல்லி ஐகோர்ட் திட்டவட்டம்