இந்தியா நவம்பர் 30-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு! Nov 16, 2024 ஜனாதிபதி திருப்பதி முரசு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் ஜனாதிபதி திரௌபதி மர்மு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர் நவம்பர் 30-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தமிழ்நாடு வருகிறார். திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார். The post நவம்பர் 30-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு! appeared first on Dinakaran.
பிரபல மலையாள எழுத்தாளரும், இயக்குநருமான எம்.டி. வாசுதேவன் நாயர் மரணம்: முதல்வர் பினராயி விஜயன் நேரில் அஞ்சலி
கெஜ்ரிவாலை தேசவிரோதி என்று விமர்சிப்பதா..? இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரசை வௌியேற்ற வேண்டும்: ஆம் ஆத்மி ஆவேசம்
கிரெடிட் கார்டுக்கான வட்டி வசூல் விவகாரத்தில் தேசிய குறைதீர் ஆணையத்தின் முந்தைய உத்தரவு ரத்து: உச்ச நீதிமன்றம் உத்தரவு
ரசிகர்களை கட்டுப்படுத்துவது பிரபலங்களின் பொறுப்பு: தெலுங்கு திரையுலகினரிடம் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டிப்பு
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஆண்களை விட பெண் அதிகம் வாக்களிப்பு: தேர்தல் ஆணைய புள்ளி விவரம் வெளியீடு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது; தலைவர்கள் இரங்கல்
கலை, கலாசாரம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் சாதனை புரிந்த 17 சிறுவர்களுக்கு பால புரஸ்கார் விருது வழங்கினார் குடியரசு தலைவர்..!!
இஸ்ரோ தயாரித்துள்ள நவீன தொழில்நுட்ப பரிசோதனைக்கான 2 செயற்கைக்கோள்: வரும் 30ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது