×

போப் பிரான்சிஸ் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி

ரோம்: ரோம் புனித மேரி பேராலயத்தில் உள்ள போப் பிரான்சிஸ் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் உடல் வாடிகனுக்கு பதிலாக ரோமில் பசிலிக்கா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

The post போப் பிரான்சிஸ் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Pope Francis ,Rome ,Palace of Saint Mary ,BASILICA PALACE ,VATICAN ,Tomb ,
× RELATED கம்போடியா உடனான போர் பதற்றத்துக்கு...