உலகம் போப் பிரான்சிஸ் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தகவல்! Feb 23, 2025 திருத்தந்தை பிரான்சிஸ் தின மலர் போப் பிரான்சிஸ் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். இந்த வாரம் அவர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. The post போப் பிரான்சிஸ் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தகவல்! appeared first on Dinakaran.
விடுமுறையை கழிக்க துபாயில் ஜாலி டூர்; ஸ்கூபா டைவிங் செய்த இன்ஜினியர் மாரடைப்பால் மரணம்: அதிர்ச்சியில் சகோதரர் அட்மிட்
அமெரிக்க அதிபர் டிரம்புடனான நட்பு முறிந்தது விஸ்வரூபம் எடுக்கும் எலான் மஸ்க்! புதிய கட்சி தொடங்கி அடுத்த அதிபராக திட்டமா?
மாஜி பிரதமர் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில் வங்கதேசத்தில் 2026 ஏப்ரலில் தேர்தல்: இடைக்கால அரசின் தலைவர் அறிவிப்பு