×

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் டிஜிபி பொன் மாணிக்கவேல் பேட்டி தர உச்சநீதிமன்றம் தடை: பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவு

டெல்லி : சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் டிஜிபி பொன் மாணிக்கவேல் பேட்டி தர உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. சிலை கடத்தல், சிபிஐ விசாரணை பற்றி பொன்.மாணிக்கவேல் பேட்டி அளிக்கக்கூடாது என்றும் பொன்.மாணிக்கவேல் தொடர்ந்து தனது பேட்டியில் சிபிஐக்கு எதிராக பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பொன்.மாணிக்கவேல் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் டிஜிபி பொன் மாணிக்கவேல் பேட்டி தர உச்சநீதிமன்றம் தடை: பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Statue Trafficking Prevention Unit ,TGB Bon Manikavel ,Delhi ,Supreme Court ,DGP ,Bon Manikavel ,CBI ,Manikavel ,Supreme Court of Quality Ban ,Dinakaran ,
× RELATED இது அரசியல்ரீதியான சோதனை; ரெய்டு என்ற...