வங்கதேசம்: 13 ஆண்டுகளுக்கு பிறகு வங்கதேசம் – பாகிஸ்தான் இடையே ஜனவரி 29 முதல் நேரடி விமான சேவை தொடங்குகிறது. வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து பாகிஸ்தான் கராச்சிக்கு நேரடி விமான சேவை தொடங்கவுள்ளது. வங்கதேசத்தின் பீமன் பங்காளதேஷ் விமான நிறுவனம் வாரத்துக்கு 2 நாட்கள் விமானத்தை இயக்கவுள்ளது.
