×

கொல்கத்தாவில் திரிணாமுல் காங். தேர்தல் வியூக வகுப்பு நிறுவனமான ஐ-பேக் அலுவலகத்தில் ED அதிகாரிகள் சோதனை

 

கொல்கத்தா: ஐ-பேக் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரதீக் ஜெயினுக்கு சொந்தமான இடத்திலும் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. போலி வேலை மோசடி புகாரில் ஐ-பேக் அலுவலகம் உள்ளிட்ட மம்தா தொடர்புடைய 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் அரசியல் வியூக வகுப்பு நிறுவனமான ஐ-பேக் அலுவலகத்தில் சோதனைக்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags : Trinamool Kong ,Kolkata ,ED ,Strategy ,I-Pack ,ENFORCEMENT DEPARTMENT ,PRADIK JAIN ,Enforcement ,Mamta ,Trinamool ,
× RELATED கேரள மாநிலப் பள்ளிகளில் முதல்...