×

டெல்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

டெல்லி: டெல்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். பகல் 12 மணிக்கு இந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை. ஆலோசனையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

 

The post டெல்லியில் முப்படை தலைமை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை! appeared first on Dinakaran.

Tags : PM ,NARENDRA MODI ,DELHI ,PM Modi ,India ,Defence Minister ,Rajnath Singh ,Shri Narendra Modi ,Dinakaran ,
× RELATED மெஸ்ஸி வருகையால் வெடித்த கலவரம்;...