அரசியல் மக்களை ஒருங்கிணைக்கவே யாத்திரை செல்கிறோம்: அண்ணாமலை Jan 23, 2024 அண்ணாமலை சென்னை பாஜக ஜனாதிபதி மக்களவை க்கு சென்னை: மக்களை ஒருங்கிணைக்கவே யாத்திரை செல்கிறோம்; அது தொடரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜகவின் யாத்திரை வரும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். The post மக்களை ஒருங்கிணைக்கவே யாத்திரை செல்கிறோம்: அண்ணாமலை appeared first on Dinakaran.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி எடப்பாடி பழனிசாமி: அண்ணாமலை கடும் விமர்சனம்
வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 4வது இடம்தான் என்பதால் அதிமுக போட்டியிடவில்லை: அழிவுக்கு ஜெயக்குமார்தான் காரணம்
பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாம்; புதுச்சேரி முதல்வருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு: புதிய கூட்டணி ஆட்சிக்கு முயற்சியா?
மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் கோரிக்கை