வர்த்தகம் மே-29: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை May 29, 2024 சென்னை தின மலர் சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 92.34 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. The post மே-29: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை appeared first on Dinakaran.
தொடக்க நேரத்தில் உயர்ந்து இருந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் வர்த்தக நேர இறுதியில் சரிந்து முடிந்தன
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $681.688 பில்லியன் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது: ரிசர்வ் வங்கி அறிக்கை