The post விராதனூர் பகுதியில் 3 இடங்களில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் இருவர் கைது appeared first on Dinakaran.
விராதனூர் பகுதியில் 3 இடங்களில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் இருவர் கைது

மதுரை: விராதனூர் பகுதியில் 3 இடங்களில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கட்டம்மன் கோட்டை பகுதியைச் சேர்ந்த பிரசன்னா, மாதவன் கைது செய்யப்பட்டுள்ளனர். இடப்பிரச்னை, ஓசி சிகரெட் விவகாரத்தில் இருவேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது.