×

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் 27 வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம்..!!

கடலூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் 27 வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், புவனகிரி உள்ளிட்ட 27 வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

The post நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் 27 வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Cuddalore district ,Panruti ,Chidambaram ,Vrudhachalam ,Bhuvanagiri ,
× RELATED ஒரே சேலையில் தூக்குப்போட்டு கணவன், மனைவி தற்கொலை