×

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ல் தொடக்கம்!

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21ம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரென் ரிஜிஜு அறிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட இந்தியா கூட்டணி வலியுறுத்தி வருகிறது. பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தம் தொடர்பாகவும் மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வாய்ப்பு என எதிர்பார்க்கப்படுகிறது

The post நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ல் தொடக்கம்! appeared first on Dinakaran.

Tags : Parliament ,session ,Delhi ,Parliamentary Affairs ,Minister ,Kiren Rijiju ,India ,Operation Sindhu… ,
× RELATED புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு...