டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார். வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் குழு மணிப்பூர் சென்று ஆய்வு செய்த நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.