பல் பிடுங்கிய விவகாரம்: மேலும் 2 போலீசாரின் பெயர்சேர்ப்பு

நெல்லை: பல் பிடுங்கிய வழக்கில் சஸ்பெண்டான ஏஎஸ்பி பலவீர்சிங் உடன் மேலும் 2 போலீசாரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் முருகேசன், தனிப்பிரிவு காவலராக இருந்த போகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post பல் பிடுங்கிய விவகாரம்: மேலும் 2 போலீசாரின் பெயர்சேர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: