பல்லாவரம் எம்.எல்.ஏ. மகன், மருமகளுக்கு ஜாமின்!!

சென்னை : பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ.வின் மகன், மருமகளுக்கு ஜாமின் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். வீட்டு பணிப்பெண் துன்புறுத்தப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட
2 பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. ஆண்டோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post பல்லாவரம் எம்.எல்.ஏ. மகன், மருமகளுக்கு ஜாமின்!! appeared first on Dinakaran.

Related Stories: