×

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் நடிகர் ஸ்ரீகாந்த்

சென்னை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக நடிகர் ஸ்ரீகாந்துக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது.

The post நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திலிருந்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் நடிகர் ஸ்ரீகாந்த் appeared first on Dinakaran.

Tags : Srikanth ,Nungambakkam Police Station ,Chennai ,Srikanth Nungambakkam ,Chennai Obequam Government Hospital ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்