×

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை, வெள்ளம் காரணமாக 5.5 லட்சம் பேர் பாதிப்பு

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் கனமழை, வெள்ளம் காரணமாக 5.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக 36 பேர் உயிரிழந்தனர். அசாம் மாநிலத்தில் மட்டும் 5.35 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 மாவட்டங்களில் மழையால் 11 பேர் பலியாகினர்.

The post வடகிழக்கு மாநிலங்களில் கனமழை, வெள்ளம் காரணமாக 5.5 லட்சம் பேர் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : northeastern states ,Delhi ,Assam ,Dinakaran ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...