
சென்னை: தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என்று அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார். மின்கட்டணத்தை உயர்த்தும்படி ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து எந்தவித பரிந்துரையும் வரவில்லை. மின்கட்டண உயர்வு என்று பரவும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அனைத்துவித மின்சாரச் சலுகைகளும் தொடரும்
The post தமிழ்நாட்டில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.
