×

நீலகிரியில் பெய்துவரும் கனமழையால் இதுவரை 43 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்!!

நீலகிரி : நீலகிரியில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழையால் இதுவரை 43 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே மரம் முறிந்து விழுந்ததில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நீலகிரியில் பெய்துவரும் கனமழையால் இதுவரை 43 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்!! appeared first on Dinakaran.

Tags : administration ,Nilgiri ,Kerala ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்