×

காவேரிப்பட்டணத்தில் பேட்டரி வாகனம் வழங்கல்

காவேரிப்பட்டணம், மார்ச் 18:காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பேட்டரியால் இயங்கும் குப்பை அள்ளும் வாகனம் ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் பையூர் ரவி கலந்துகொண்டு பேட்டரி வாகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் ஜாகீர்உசேன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணபவன், வேடியப்பன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED உலக மலேரியா தினத்தையொட்டி தூய்மை பணியாளர்கள் உறுதிமொழி ஏற்பு