×

பைக்கிலிருந்து விழுந்த மூதாட்டி பலி

கேடிசி நகர், மார்ச் 5:  முன்னீர்பள்ளத்தை அடுத்த கொங்கந்தான்பாறை, காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கமலநாதன் மனைவி பேச்சியம்மாள்(60). இவர். ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சக சமையல்காரர் ஒருவரது பைக்கில் பின்னால் அமர்ந்து சென்றார்.

அப்போது தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்தார். முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags : grandfather ,
× RELATED கோவில்பட்டி அருகே பயிர் காப்பீடு வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்