×

இடைப்பாடியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

இடைப்பாடி, ஜூன் 7: இடைப்பாடியில் இன்று காலை 11 மணிக்கு, மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்  கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்திற்கு தலைமை செயற்பொறியாளர் செல்வம் தலைமை வகிக்கிறார். இதில் இடைப்பாடி, சித்தூர், பூலாம்பட்டி, கோனேரிப்பட்டி, தேவூர், கொங்கணாபுரம், கன்னந்தேரி, மகுடஞ்சாவடி, ஜலகண்டாபுரம், தெற்கு மற்றும் வடக்கு ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு, மின்சாரம் தொடர்பான தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

Tags : electricity consumers ,meeting ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...