×

காட்டூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்

திருச்சி, ஏப்.30:  திருச்சி மாவட்டம் காட்டூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட காட்டூர் பிரியங்கா நகர், வின்னேஷ் நகர், எல்.ஐ.சி நகர், ராகேல் கார்டன், அண்ணா நகர் ஒரு பகுதி, அம்மன் நகர் ஒருபகுதி ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Kathur ,area ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது