×

தேமுதிக வேட்பாளர் பிரசாரம்

ரிஷிவந்தியம், மார்ச் 29:    ரிஷிவந்தியம் தொகுதி திருவரங்கத்தில் பிரசாரத்தை தேமுதிக வேட்பாளர் தொடங்கினார். ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் கிராமத்தில் கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் சுதீஷ் ரங்கநாதப்பெருமாளை தரிசனம் செய்துவிட்டு ரிஷிவந்தியம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதில் மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட தேமுதிக செயலாளர் வெங்கடேசன், தலைமைசெயற்குழு உறுப்பினர் கோவிந்தன், அதிமுக ஒன்றியசெயலாளர் அருணகிரி, முன்னாள் மாவட்ட செயலாளர் தண்டபாணி, பாமக மாவட்ட செயலாளர்சரவணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும்
தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Demetri ,
× RELATED காங்.,தேமுதிக வேட்பாளர்கள் ஓரே நேரத்தில் பிரசாரம்