×

பாம்பே ஜெயஸ்ரீ குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் டிவிட்டரில் தகவல்

லண்டன்: லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ நன்றாக குணமடைந்து வருகிறார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஓரிரு நாட்கள் ஓய்வு தேவைப்படுவதாகவும் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். இசை நிகழ்ச்சிக்காக லண்டன் சென்ற பாம்பே ஜெயஸ்ரீ ஹோட்டல்அறையில் சுயநினைவில்லாமல் மீட்கப்பட்டார்.

Tags : Bombay ,Jayasri , Bombay Jayashree's family informed on Twitter that he is recovering
× RELATED இந்தியாவின் எதிர்ப்புக்கு பதில்...