×

ரூ.70,000 கோடி மதிப்பில் ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்

டெல்லி: ரூ.70,000 கோடி மதிப்பில் ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கடற்படைக்கு 60 யு.எச். ரக ஹெலிகாப்டர்களை எச்.ஏ.எல். நிறுவனத்திடம் இருந்து ரூ.32,000 கோடியில் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.   




Tags : Ministry of Defense , Military, Logistics, Purchase, Defense, Ministry, Approval
× RELATED திருவனந்தபுரத்தில் சத்யாகிரக...